வேலூர்: காட்பாடி அருகே ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில், வழக்கம்போல இன்று காட்பாடி வந்து சென்றது. இந்த ரயில், காட்பாடியை அடுத்த முகுந்தராயபுரம்-திருவலம் இடையே சென்றுகொண்டிருந்தபோது, அந்த ரயிலின் எஞ்சின் மட்டும் தனியே கழகின்று எசென்றனது. அதாவது, என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையேயான கப்லிங் கழன்றது. இந்த சம்பவம் நடந்தபோது டமார் என்ற […]
