தனுஷின் ராயன் பட வசூலை முறியடிக்குமா அமரன்?.. சிவகார்த்திகேயன் போடும் பக்கா ஸ்கெட்ச்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் நேருக்கு நேர் மோதின. அந்த 2 படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை விட தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் சற்று கூடுதல் வசூல் என கூறப்பட்டது. தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் அதிகபட்சமாக இந்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.