சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பழக்கம் உள்ளது. அதாவது மற்ற மொழிப்படங்களை தேடித் தேடிப் பார்த்து அதனைச் சிலாகிப்பார்கள், கொண்டாடித் தீர்ப்பார்கள், ஏன் அதனை இண்டஸ்ட்ரி ஹிட்டாகவும் கூட மாற்றிவிடுவார்கள். ஆனால் தமிழில் அதுபோன்ற படங்கள் வந்தால் அதனை பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள் என்பதைவிடவும், கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள் எனலாம். ஆனால் கமெர்ஷியலாக ஒரு