125சிசி சந்தையில் டிவிஎஸ் விற்பனை செய்து வருகின்ற ரைடர் 125 மாடலின் 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு கூடுதலாக 125சிசி சந்தையில் உள்ள அதிகரித்துள்ள போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ரைடர் iGo பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். விற்பனையில் உள்ள ரைடர் 125 பைக்கில் Integrated Starter Generator (ISG) மட்டும் பெற்றிருந்த நிலையில் கூடுதல் டார்க் மற்றும் 10 % வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வெளியிடபட்டுள்ள ரைடர் iGo (Intelligent […]
