சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெரம்பலூரில் ரூ. 348.78 கோடியில்ல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அர்சு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு, வரவு-செலவு கூட்டத் தொடரின்போது கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு, ரூ.366.00 கோடி மதிப்பீட்டில் 65000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சிக்கு நாளொன்றுக்கு […]
