லைஃப் டைம் செட்டில்மென்ட்.. பிரபாஸை நம்பி 2100 கோடி மாஸ் பெட்டிங்.. சலார் 2 முதல் கல்கி 2 வரை!

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ், அவருடைய சினிமா வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடினர். சுமார் 2100 கோடி ரூபாயை பிரபாஸை நம்பி சினிமா உலகம் முதலீடு செய்துள்ளதாகவும் 5000 கோடிக்கும் மேல் அவர் சம்பாதித்துக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்தியா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.