வெங்கட் பிரபு ஹீரோயின்களிடம் எப்படி தெரியுமா கதை சொல்லுவாரு?.. போட்டு உடைத்த கோவா பட நடிகை!

சென்னை: நடிகை சினேகா மற்றும் விஜய் இணைந்து நடித்த கோட் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 455 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக சினேகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.