ஐயோ.. ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. உச்சக்கட்ட போர் பதற்றம்

டெல் அலிவ்: கடந்த 1ம் தேதி ஈரான் சார்பில் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் சார்பில் ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது ஏவுகணைகள் மூலம் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.