சலூன் கடையில் முகச்சவரம் செய்த ராகுல்காந்தி – உரையாடல் வீடியோவை வெளியிட்டு விமர்சனம்

டெல்லி:  காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி சலூன் கடையில் முகச்சவரம் செய்த நிலையில், அப்போது சலூன் கடைக்காரரிடம் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளத் தில் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். `எதுவும் மிச்சமில்லை’ என பார்பர் கூறியது,  இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது என கூறி மத்திய அரசை சாடியுள்ளார்.  மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ்  எம்.பி.யுமான  ராகுல் காந்தி டெல்லியில் உள்ள சலுன் கடைக்கு சென்று முகச்சவரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.