புவனேஸ்வர் ஒடிசா மாநில முதல்வர் அம்மாநிலத்தில் டானா புயலால் உயிரிழப்பு ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்று இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. நேற்று காலை இப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாகவும் உருவெடுத்தது. தீவிர புயலாக உருவெடுத்த இந்த புயல் வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், […]