டெல்லி தேசிய புலனாய்வு முகமை தாதா லாரன்ஸ் பிஷ்னொய் சகோதரர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட் தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பெயர் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே, துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டாலும் மும்பை […]
