தீபாவளி ரேஸ்ல மட்டுமில்ல.. பிரமோஷன்லயும் போட்டிதான்.. அமரன் -பிரதர் டீம் செஞ்ச வேலை!

துபாய்: இந்த தீபாவளி பந்தயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம்ரவியின் பிரதர் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. இதுமட்டுமில்லாமல் நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் இந்த தீபாவளி ரேஸில் தமிழ் படங்களுடன் மோத தயாராகவுள்ளது. இந்த தீபாவளி பந்தயத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் பங்கேற்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.