சென்னை: சட்டத்தை மீறி தொப்புள் கொடியை வெட்டியது தொடர்பான வீடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற இர்பான், தற்போது வெளிநாட்டில் இருந்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர் இர்பான் என்பதால், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கவோ, கைது செய்யவோ தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இர்பான் சட்டத்தை வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா […]