நவம்பர் 11.., புதிய டிசையரை விற்பனைக்கு வெளியிடும் மாருதி சுசூகி – 2024 Next-gen Maruti Suzuki Dzire launch date announced

வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி இந்தியாவின் பிரபலமான செடான் ரக மாடலாக அறியப்படுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது. புதிய ஸ்விஃப்ட் அடிப்படையில் பல்வேறு பாகங்களை பெற்றுள்ள இந்த மாடல் ஸ்விஃப்ட்டிலிருந்து வேறுபட்ட டிசைன் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. எப்பொழுதும், மாருதி சுசூகி நிறுவனம் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் என இரண்டையும் ஒன்றைப் போலவே வடிவமைப்பினை கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை இரு மாடல்களுக்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.