மதுரை: மதுரையில் மழை வெள்ளத்தை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். பல பகுதிகளில் அமைச்சர்கள் பிடிஆர், மூரத்தி ஆகியோர் நேரடி ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 24ந்தேதி இரவு மற்றும் 25ந்தேதி பகலில் வரலாறு காணாத அளவில் பலத்த மழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதுபோல சுமார் 2மணி நேரம் பெய்த மழை காரணமாக மாவட்டமே […]
