100+ ஜெட்களை களமிறக்கிய இஸ்ரேல்.. ஈரானில் அடுத்தடுத்து விழுந்த குண்டுகள்.. World War 3 தொடங்கிடுச்சா?

டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக.. கடுமையான பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக எக்ஸ் பக்கத்தில் #WorldWar3 என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.