சென்னையின் மத்தியில் அமைந்திருக்கிறது திரிசூலம். இங்கு அமைந்திருக்கும் திரிசூலநாதர் திருக்கோயில் மிகவும் பழைமையானது. சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை உடையது. அந்த அற்புதங்களின் சிறப்புகளை விளக்குகிறார் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்.
