Kanguva Audio Launch: பிரம்மாண்டமாக நடந்த சூர்யாவின் கங்குவா இசை வெளியீட்டு விழா.. வருத்தப்பட்ட கார்த்தி!

சென்னை: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட்ட படம் கங்குவா. சூர்யா கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் கங்குவா. சிவா இயக்கத்தில், சூர்யாவுடன் பாபி தயாள், தீஷா பதானி, கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியாக தயாராக உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.