விற்பனையில் உள்ள இன்டர்செப்டார் அடிப்படையில் 650 சிசி என்ஜின் கொண்டு புதிய ஸ்கிராம்பலர் வகை மாடலை அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில் அது தொடர்பான பியர் 650 (Interceptor Bear 650) டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் EICMA 2024 அரங்கில் நவம்பர் 5 ஆம் தேதி விற்பனைக்கு விலை அறிவிக்கப்பட உள்ளது. இது பீர் மதுபானம் அல்ல கரடி 🐻 (Bear) ஆகும் அடிப்படையான எஞ்சினில் மாற்றம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் புகைப்போக்கி இரண்டுக்கு […]
