அது சுயநலமில்லையா?.. சூப்பர் ஸ்டாரையும் மறைமுகமாக அட்டாக் செய்த விஜய்.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்!

       சென்னை: நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 4 மணிக்கு ஆரம்பித்து ரேம்ப் வாக் செய்து ஓடி வந்த விஜய் கட்சிக் கொடி ஏற்றி கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் ஒரு சிலரை பேச வைத்து விட்டு உடனடியாக மைக்கை எடுத்துப் பேச ஆரம்பித்தார். 6.30 மணிக்கெல்லாம் ஒட்டுமொத்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.