அரசியல் என்பது பாம்பு அதை கையில் எடுத்து விளையாட வந்திருக்கேன்! திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் மாநாட்டில் கடுமையாக சாடிய விஜய்…

விழுப்புரம்: அரசியல் என்பது பாம்பு அதை கையில் எடுத்து விளையாட வந்திருக்கேன், அரசியலைக்கண்டு தனக்கு பயமில்லை என்று கூறிய விஜய்,   மாநாட்டில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் கடுமையாக சாடினார். அதுபோல திராவிடமும்,தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறினார். அதுபோல மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் கட்அவுட்கள் குறித்தும் பேசினார். விழுப்புரம் வி.சாலையில் இன்று நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில்  கட்சி தலைவரான நடிகர் விஜய்,  19 தீர்மானங்களை நிறைவேற்றியதுடன்,  கட்சியின் கொள்கை மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.