சென்னை: சன் டிவி சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி பெரும் பேசுபொருளானது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் கேப்ரில்லா. நடிகை கேப்ரில்லா 2016ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில்