சினிமா டூ அரசியல்… விஜய்யின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார் நடிகர் விஜய். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் அனைவரும் வியந்த பார்க்கும் அளவிற்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இந்த நேரத்தில் விஜய்யின் சினிமா பயணம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.