தவெக மாநாட்டில் விஜய்க்கு ஷோபாவும் எஸ்.ஏ.சந்திரசேகரும் அளிக்க போகும் சர்பிரைஸ் கிப்ட் என்ன தெரியுமா?

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு வருகை தரும் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் தாய் ஷோபாவும் ஒரு பரிசை கொடுக்க போவதாக சொல்லப்படுகிறது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நடிகர் விஜய் இன்று மாலை 5 மணிக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.