தவெக மாநாட்டு திடலை சுற்றி சிகரெட் பீடி விற்பனை ஜோர், மது பாட்டிலோடு கும்மாளம்

Tamilaga Vettri Kazhagam | தவெக மாநாட்டு திடலை சுற்றி விஜய் ரசிகர்களால் அங்கிருக்கும் கடைகளில் பீடி, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலர் வந்த வாகனத்தையே சாலை ஓரங்களில் நிறுத்தி மது குடித்து கும்மாளம் போட்டதையும் பார்க்க முடிந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.