விஜய்-ன் தவெக மாநாட்டில் உறுதி மொழி ஏற்பு – 19 தீர்மானங்கள் நிறைவேற்றம் –

விழுப்புரம்: நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில்  கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும்,   கட்சியின் கொள்கைகள், கொள்கை பாடல்  வெளியிடப்பட்ட நிலையில்,  19 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் , வி.சாலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி  ஆறரை மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.