2005இல் விஜயகாந்த் செய்த பெரிய சம்பவம்… தேமுதிகவை மிஞ்சுமா விஜய்யின் தவெக மாநாடு?

Vijay vs Vijayakanth: தேமுதிகவின் முதல் மாநாடு பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக மாநாடு மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போதைய சூழலில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் குறித்த ஒப்பீட்டை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.