கொச்சி: மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சு குரியன். மலையாளத்தில் பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழில் நேரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அஞ்சு குரியன் தன்னுடைய வாழ்க்கையில்