TVK Vijay: நேற்று நாற்காலியைத் தூக்கிய விஜய் சேதுபதி.. இன்று விஜய்க்கு என்ன சொல்லி இருக்காரு பாருங்க

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் களமிறங்கப்போகின்றேன் என, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி தொடங்கிய தினத்தில் அறிவித்தார். மேலும் இது அவரது ரசிகர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியையும் மறுபுறம் அதிர்ச்சியையும் கொடுத்தது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என ஏற்கனவே தெரிவித்து வந்த ஆசைப்பட்டு வந்த விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியைக்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.