Vijay's TVK Maanadu LIVE: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு முன்கூட்டியே தொடங்குகிறது

விக்கிரவாண்டி: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே தொடங்க உள்ளது. இன்று பிற்பகல் தொடங்கும் இந்த மாநாடு இரவு 8 மணிக்குள் முடிவடைய இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.