சென்னை: ‘ஆட்சியில் பங்கு வேண்டும் என கூட்டணி கட்சியான திமுகவின் தலைவரும், மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வரும் இண்டியா கூட்டணி கட்சிகள், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க போன்ற கட்சிகள் அவ்வப்போது கூட்டணி கட்சியை சார்ந்தவர்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் […]