ஈரானை சீண்டிய இஸ்ரேல்.. வலியை புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துருச்சு! அயதுல்லா அலி கமேனி வார்னிங்..!

தெஹ்ரான்: கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் தலைநகரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் போர் தளவாடங்கள் சேதமான நிலையில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் எதிரிகளுக்கு வலியை புரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார் ஈரானின் உயர் தலைவரான
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.