டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென இஸ்ரேல் குடிமக்கள் சிலரே அவரது பேச்சை இடைமறித்து பிரச்சினை செய்துள்ளனர். இஸ்ரேல் பிரதமரைச் சரமாரியாகச் சாடிய அவர்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு மக்களே திரும்ப என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம். மத்திய
Source Link