சென்னை: இளைஞர்கள் சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற குரூப்4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று அல்லது நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 15.8 லட்சம் பேர் கலந்துகொண்ட குரூப் 4 பணிகளுக்கான தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இந்த தேர்வுகள் நடைபெற்ற நிலையில், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இந்த நிலையில், […]
