சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா கடந்த வாரம் மூன்றாவதாக கோகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த பாலா, பல முறை திருமணம் செய்து கொண்டதற்காக சிலர் என்னை கிண்டல் செய்கின்றனர். அவர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் என்னைப் பார்த்து பொறாமை படுகின்றனர்.என்று கூறியள்ளார். மலையாள