டிடிஎஃப் வாசனுக்கு கெட்டவுட்டு.. கூல் சுரேஷுக்கு இன்னாம்மா ஒரு கட்டவுட்டு.. மஞ்சள் வீரன் போஸ்டர்!

சென்னை: பைக் ரேஸ் வீடியோக்களை யூடியூபில் போட்டு ஏகப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் சீன் காட்டி டிரெண்டானவர் தான் டிடிஎஃப் வாசன். விஜய் ரேஞ்சுக்கு அவர் போட்ட பில்டப்புகளும் காவல் துறைக்கு எதிராக பேசிய வீடியோக்களும் அவருக்கு எதிராக திரும்பின. பைக் ஓட்டிக் கொண்டே விழுந்து அடிபட்டு மாவுக்கட்டுப் போட்ட நிலையில், அதற்காக சிறைக்கு செல்லும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.