டெல்லி பிரதமர் மோடி டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயதுடைய முதியவர்க:ளிடம் மன்னிப்பு கோரி உள்ளார். இன்று நாட்டில் 9-வது ஆயுர்வேத தினம் மற்றும் மருத்துவ கடவுளான தன்வந்தரியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத மையத்தில் ரூ.12,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தனது உரையில், ”இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, 70 மற்றும் […]
