அயோத்தி தீபாவளியை ம்ன்னிட்டு அயோத்தியில் சரயு நதிக்கரையில் 28 லடம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை புரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் நாளை மறுதினம் (31ம் தேதி) தீபாவளி கொண்டாடப்பட உள்ளது குறிப்பாக. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்., தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கமாகும். தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளன்று ராமாயணத்தின்படி கடவுள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நிகழ்வு […]
