மஹவ – ஓமந்தைக்கு இடையிலான புகையிரத இயக்கமானது பாதுகாப்பற்றது என சில தொழிற்சங்கங்களினால் அவ்வப்போது கூறப்பட்டு வந்தாலும், திணைக்களத்தினால் புகையிரத இயக்கங்களின் போது புகையிரத பயணிகளினதும் குறுக்கு பாதைகளின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதன் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று புகையிரத திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..