நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டிசையர் காரின் தோற்ற அமைப்பு மற்றும் முக்கிய விபரங்கள் ஆனது கசிந்துள்ளது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது இந்த கார்கள் டீலர்ளுக்கு வர துவங்கியுள்ளதால் உடனடியாக டெலிவரியும் 11ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்பட உள்ளது. ஸ்விஃப்ட் காரில் இருந்து மாறுபட்ட தோற்ற அமைப்பினை முன்புறத்தில் வெளிப்படுத்தும் இந்த மாடலானது மிகவும் நேர்த்தியான மற்றும் அதே நேரத்தில் பிரீமியமான எல்இடி விளக்குகளை கொண்டிருக்கின்றது. மேலும், இதனுடைய […]