Kia Taman : கியாவின் முதல் டாஸ்மேன் பிக்கப் டிரக்கின் சிறப்புகள்

பிக்கப் டிரக் சந்தையில் டாஸ்மேன் மூலம் நுழைந்துள்ள கியா நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் டிரக் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, மத்திய கிழக்கு, கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ள டாஸ்மேன் ஏற்கனவே சந்தையில் பிரபலமாக உள்ள டொயோட்டா ஹைலக்ஸ், ஃபோர்டு ரேஞ்சர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. லேடர் ஃபிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டாஸ்மேனில் பெட்ரோல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.