இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது மனைவி கமில்லா உடன் பெங்களூருக்கு ரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வேல்ஸ் இளவரசராக பலமுறை இந்தியா வந்துள்ள மன்னர் சார்லஸ் 2023ம் ஆண்டு பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்ட பிறகு முதல்முறையாக பெங்களூருக்கு ‘ரகசியப் பயணம்’ மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 75 வயதான சார்லஸ், தனது இந்த நான்கு நாள் ‘சூப்பர் பிரைவேட்’ பயணத்தின் போது பெங்களூரில் உள்ள ஆரோக்ய மற்றும் புத்துணர்ச்சி முகாமில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 21-26 வரை […]
