இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்று வரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த போரால் காசா மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலில்
Source Link