சென்னை: சென்னையில் இன்று முற்பகல் 11 மணி முதல் பல இடங்களில் இடிமின்னலுடன் கனமழை வெபய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று தீபாவளி பர்சேஸ் சென்றவர்கள், வியாபாரிகள், சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் என பல தரப்பினரும் திடீர் மழை காரணமாக கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தகவலின்படி, இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யும் என […]
