சென்னை உச்சநீதிமன்ற தடை உத்தரவை மீற் பட்டாசு வெடிட்தால் வழக்கு பதியப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதா. நாளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயினும் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட நேரங்களிலும் பட்டாசு வெடிக்கப்படுகிறது இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், […]