சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை நவம்பர் 7ஆம் தேதி வரை வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல தங்கலான் திரைப்படத்தையும் ஓடிடியில் வெளியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தியேட்டருக்குச் சென்று ரசிகர்கள் புதிய படங்களை