மதுரை: பசும்பொன் தேவர் குருபூஜையையொட்டி, அவரது சமுகத்தினர் அதிகம் பேர் வசிக்கும் மதுரை, கமுதி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 10ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குருபூஜைக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள தேவர் சிலைக்கு அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மரியாதை […]