பிக்பாஸ் வைல்டு கார்டு என்ட்ரியா? திவ்யா ஸ்ரீதர் சொன்ன டாப் சீக்ரெட்.. தீபாவளிக்கு சரவெடி இருக்குமா?

சென்னை: சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர், கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக ஒன்றாகவே ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தபோது 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகை திவ்யா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.