சென்னை: சந்தானம் நடித்த சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த நடிகை வைபவி சாண்டில்யா 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் யாஷிகா ஆனந்த் உடன் இணைந்து கவர்ச்சியில் எல்லை மீறி நடித்து கலக்கிய அவர் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ டிரெண்டாகி வருகிறது.