சென்னை: பிக் பாஸ் சீசன் 8ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய அர்னவ் இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிய போதும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எழுந்த கடும் விமர்சனமே, அர்னவ் வெளியேற முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து